சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தன்னுடைய முகநூல் கணக்கு ஊடாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)


වසර 17 ක් පුරාවට ජාතික සහ ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාව තුළින් මම ලබාගත් දැනුම, අත්දැකීම් තවදුරටත් මට ක්‍රිකට් පිටියක් ...

Posted by Lasith Malinga on Tuesday, September 14, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.