அவுஸ்திரேலியாவானது இலங்கை மற்றும் ஆர்ஜன்டினா நாடுகளின் பாதையை போன்று செழிப்பில் இருந்து வறுமையை நோக்கி பயணிப்பதாக அவுஸ்திரேலியாவினுடைய செல்வந்த பெண்மணியான Gina Rinehart, "Australia Today" என்ற புத்தகத்திற்காக எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாக Daily Mail ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கு காரணமாக அந்த நாட்டு அரசாங்கத்தின் அதிக செலவுகள் மற்றும்  அதன் ஒழுங்கு முறைகளை விமர்சித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.