நாட்டில் நேற்றைய தினம் (14) மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 வயதின் கீழ் - ஒருவர்

30 - 59 வயதுகளுக்கு இடையில் - ஐவர்

60 வயதுக்கு மேல் - 14 பேர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.