மூன்றரை வயது சிறுவனை பயன்படுத்தி அச்சிறுவனின் உடலில் போதைப்பொருளை மறைத்து வியாபாரம் செய்த அச்சிறுவனின் தாயார் உள்ளிட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம் (01) அவர்கள் கம்பஹா மாவட்டம், வேவல்தெனிய பிரதேசத்தில் வைத்து கைதாகியுள்ளதுடன் அச்சிறுவனின் உடலில் இருந்து 06 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.