நாளை (03) நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டே மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.