முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் 10 பேர் சீனிக்கான நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் சீனிக்கான நிர்ணய விலையை நீக்க வேண்டும் அல்லது அதன் சில்லறை விலையை ஒரு கிலோ கிராமுக்கு 25 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.