இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காகவு இக்கடனை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த கடன் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.