ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பது குறித்து அறிந்திருக்கவில்லை - அலி சப்ரி

Rihmy Hakeem
By -
0

 


ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

குறித்த செயலணியை உருவாக்குவது  தொடர்பில் தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் குறித்த நடவடிக்கை குறித்து தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)