நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் Gas தட்டுப்பாடு?

Rihmy Hakeem
By -
0


பெரும் அளவில் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் குருநாகல் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது. 

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோரால் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)