Bபடங்கல பல்கலைக்கழக கல்லூரியில், Hospitality Management உயர் தேசிய டிப்ளோமா (HND)  பாடநெறிக்கு இம்முறை கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இருந்து மூவர் தெரிவாகியுள்ளனர். 

இன்றைய தினம் (30) Bபடங்கல பல்கலைக்கழக கல்லூரி வெளியிட்டுள்ள 34 பேர் கொண்ட பட்டியலின் அடிப்படையில் அவர்கள் குறித்த பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த எம்.என்.எம்.ராகிப், எம்.என்.எப்.ஆயிஷா மற்றும் எம்.எப்.எப்.பஸ்னா ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எம்முடைய Siyane News இணையம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

(Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.