இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (Siyane News)
அஸாத் சாலி வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை!
By -
டிசம்பர் 02, 2021
0
முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி அவர் மீதான வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.
Tags: