நாத்தாண்டிய பிரதேசத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்றைய தினம் (30) கொரோனா தொற்று காரணமாக மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.