Kahatowita Badriyans அணியை  பிரதிநிதித்துவப்படுத்தி Kahatowita FC அணிக்காக விளையாடி வரும் Haseeb சென்ற இடத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி ஊருக்கும் பெருமை சேர்த்து வருகிறார். 

இவர் Ceylon FC என்ற அணிக்கு தலைமை தாங்கி வருகிறார்.

 அண்மையில் குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்பந்து சுற்றுப்போட்டியில்  Haseeb தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 தொடரில் இவர் மொத்தமாக தனது அணிக்காக 5 கோல்கள் பெற்றுக்கொடுத்துள்ளார். இத்தொடரில் அணிக்காக midfield position இல் விளையாடியே இவர் இந்த ஐந்து கோல்களையும் பெற்றுக் கொடுத்தார்.

 தொடரில் அதிகபட்சமாக 6 கோல்கள் பெற்றுக்கொடுத்த வீரர் forward player என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - Kahatowita Sports Information 


*கடல் தாண்டி சாதனை படைக்கும் Kahatowita வீரன்.* Kahatowita Badriyans அணியை பிரதிநிதித்துவப்படுத்தி Kahatowita FC...

Posted by Sports information kahatowita on Friday, February 25, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.