விசேட தேவையுடையவர்களுக்கு உதவி செய்யும் பாதீபிய்யா செயற்றிட்டம்

விசேட தேவையுடையவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி உதவுவது தக்கியாவின் மற்றுமொரு மைல்கல்லாகும்.

இதனடிப்படையில், ஜனாப் M.H.M.ஹில்மி ( காலம்சென்ற அல்ஹாஜ் ஹுஸைன் மத்திச்சம் அவர்களின் புதல்வர்), விசேட தேவையுடையவர்களுக்கான கொமட் உடன் கூடிய சக்கர நாற்காலி மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றினை நேற்றிரவு (2022.04.16 ஆம் திகதி) நன்கொடையளித்ததைக் கொண்டு  வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்கள்.
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.