பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானம்?

Rihmy Hakeem
By -
0

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினம் (06) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அவர் அதற்கு இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.

பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் அமைச்சரவையும் கலைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Update:

எனினும் குறித்த தகவல்களை பிரதமரின் ஊடக செயலாளர் நிராகரித்துள்ளார். 

http://www.siyanenews.com/2022/05/blog-post_97.html?m=1

 (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)