Victory karate premier League 2022 கராத்தே சுற்றுப்போட்டி

Rihmy Hakeem
By -
0


Usku மற்றும் victory Martial Art நிறுவனத்தின் பணிப்பாளர் சிஹான்  Z.A .Rauf தலைமையில் 29.05.2022 ஞாயிறு அன்று வென்னப்புவ அல்பர்ட் பீரிஸ் விளையாட்டு உள்ளக அரங்கில் நடைபெற்றது.

1000 க்கு மேற்பட்ட கராத்தே மாணவர்கள்  கலந்து கொண்ட இப்போட்டியில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸ் கராத்தே அணியினர் மற்றும் கொழும்பு பல்கலைக் கழக கராத்தே அணியினர் ஆகியோர்  பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை டிலான் ராஜபக்ஸ (கடற்படை) மற்றும் சிறந்த வீரங்கனைக்கான விருதை குணவர்தன (கடற்படை) ஆகியோர் பெற்றிருந்தனர்.







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)