ஜனாதிபதி ரணிலினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.