முகப்பு ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! (வீடியோ) ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! (வீடியோ) By -Rihmy Hakeem ஜூலை 09, 2022 0 ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். தற்போது ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. Posted by Newsfirst.lk on Saturday, July 9, 2022 Tags: ஆர்ப்பாட்டம் Facebook Twitter Whatsapp புதியது பழையவை