ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.