ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

"நீங்கள் பதிவிட்ட ட்விட்டரே எனது வீடு தீக்கிரையாகக்  காரணம்" இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் ரவூப்  ஹக்கீமை கடுமையாகச்  சாடினார் ரணில்.

Correction to my earlier tweet on consensus to ask PM and President to resign. No consensus as PM disagrees. Speaker however decided to write to President and PM to resign as per overwhelming request.

— Rauff Hakeem (@Rauff_Hakeem) July 9, 2022

இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆற்றிய உரையின் போதும் இதனை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

My house was set on fire because Sirasa and Hakeem distorted my speech. Rauf Hakeem first tweeted this wrong speech- PM Ranil Wickemesinghe #Lka #SriLankaCrisis pic.twitter.com/TuXeQHXE6s

— Manjula Basnayake (@BasnayakeM) July 11, 2022 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.