தேசிய எரிபொருள் அட்டை சில நாட்களுக்குள் மேம்படுத்தப்படவுள்ளது : காஞ்சன விஜேசேகர

  Fayasa Fasil
By -
0

வணிகங்கள், வாகன சேவை நிறுவனங்களின் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்யும் வகையில் தேசிய எரிபொருள் அட்டை சில நாட்களுக்குள்  மேம்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)