2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகவுள்ளன.

முதலாவது போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஆசிய கிண்ண போட்டிகள் இம்முறை இலங்கையில் நடைபெறவிருந்த போதிலும் அவை பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டை குறிப்பிடத்தக்கது. - Siyane News கருத்துரையிடுக

Blogger இயக்குவது.