இலங்கை வந்தடைந்தார் சமந்தா பவர்

Rihmy Hakeem
By -
0

USAID நிறுவனத்தின் பிரதானியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இருநாட்கள் அவர் இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)