பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், ஐக்கிய இராச்சியம் மற்றும் 14 கொமன்வெல்த் நாடுகளின் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.