முகப்பு Litro Gas எரிவாயுவின் விலை குறைக்கப்படும் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் By -Rihmy Hakeem அக்டோபர் 03, 2022 0 எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Tags: பிரதான செய்திகள்Litro Gas Facebook Twitter Whatsapp புதியது பழையவை