T20 பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் ஹசரங்கவுக்கு முதலிடம்!

Rihmy Hakeem
By -
0


T20 கிரிக்கெட் தரவரிசையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தை இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார். 

இதேவேளை துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தை இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். சகல துறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் பங்களாதேஷ் அணியின் ஷகீப் அல் ஹசன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)