அழகு சாதனப் பொருட்கள் தொடர்பில் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

  Fayasa Fasil
By -
0



உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு வைத்திய நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்

இதுதொடர்பாக வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவிக்கையில்,சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப்பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டினார்

சருமததுடன் சேரும் சில ரசாயண பொருட்களினால் உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)