உணவு விஷமானதன் காரணமாக 114 ஆடைத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் குழுவொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.