இலங்கை குரங்குகளுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை! - சீனா அரசாங்கம் அறிவிப்பு

இலங்கை குரங்குகள் விவகாரம் - சீன தூதரகத்தின் விளக்கம் இதோ

இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்றும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.