கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வது தொடர்பிலான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை வழங்குவதற்காக இனி கொழும்பு மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லத்தேவையில்லை

கிழக்கு மாகாணத்தில் 6 இடங்களில் கைவிரல் அடையாளங்களை கடவுச்சீட்டிற்காக வழங்க முடியும்

அம்பாரை மாவட்டத்தில்

     சம்மாந்துறை பிரதேச செயலகம்

     பொத்துவில் பிரதேச செயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்

       காத்தான்குடி பிரதேச செயலகம்

       ஓட்டமாவடி பிரதேச செயலகம்

       மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களம்

 திருகோணமலையில்

        கிண்ணியா பிரதேச செயலகம் 


கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வது தொடர்பிலான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.