டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் கலந்துரையாடல்?

TestingRikas
By -
0


டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் கலந்துரையாடல்?

தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தனியார் துறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி முறைக்கான OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு) மற்றும் G20 ஆகியவற்றுக்கு கால அட்டவணைக்கான இணக்கத்திற்காக பரிந்துரைகள்  சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)