பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் முயற்சியில் கஹட்டோவிட்ட யல்கொடதெனிய வீதி புனரமைப்பு

Rihmy Hakeem
By -
0


கஹட்டோவிட்ட - யல்கொடதெனிய வீதியின் ஒரு பகுதி இன்றைய தினம் (டிசம்பர் 30) அத்தனகல்ல பிரதேச சபையினால் ப்ரீமிக்ஸ் கார்பட் (Premix Carpet) இட்டு புனரமைக்கப்பட்டது.


​தேசிய மக்கள் சக்தியின் (NPP) அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாபின் முயற்சியில் இந்நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)