அத்தனகல்ல சமூக சுகாதார மருத்துவ குழுவின் ஏற்பாட்டில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை (22) கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle இல் நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெறவுள்ள மேற்படி ஆயுர்வேத மருத்துவ முகாமில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து கொள்ளுமாறும் வரும்போது மருந்துகளை எடுத்து செல்வதற்காக போத்தல்களையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

.jpg)