2026 வாக்காளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான கோரிக்கை

Rihmy Hakeem
By -
0


 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள், அல்லது தங்களது முகவரி, பெயர், அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய, 2009.02.01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள், உடனடியாக தத்தமது கிராம உத்தியோகத்தரைத் தொடர்புகொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதனை பரிசீலிப்பதற்கு - ec.lk/vrd


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)