2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) பெறுபேறுகளின் அடிப்படையில், கம்பஹா வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அடைவு மட்டங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் (Al Badriya M.V.) 90.48% தேர்ச்சி விகிதத்தைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வலய மட்டத்தில் முன்னிலையில் உள்ள முதல் 9 பாடசாலைகளின் விபரங்கள் வருமாறு:



GREAT
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு