2025 A/L பெறுபேறுகள் : கம்பஹா கல்வி வலயத்தில் கஹட்டோவிட்ட பத்ரியா முதலிடம் பெற்று வரலாற்று சாதனை!

Rihmy Hakeem
By -
2

 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) பெறுபேறுகளின் அடிப்படையில், கம்பஹா வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அடைவு மட்டங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.


​வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் (Al Badriya M.V.) 90.48% தேர்ச்சி விகிதத்தைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.



​வலய மட்டத்தில் முன்னிலையில் உள்ள முதல் 9 பாடசாலைகளின் விபரங்கள் வருமாறு:





கருத்துரையிடுக

2கருத்துகள்

கருத்துரையிடுக