கஹட்டோவிட்டவில் அத்தனகல்ல பிரதேச சபையின் நடமாடும் சேவை ; வரிப்பணம் மற்றும் வியாபார அனுமதிப்பத்திர கட்டணங்களை செலுத்தலாம் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


வரிப்பணம் மற்றும் வியாபார அனுமதிப்பத்திர கட்டணங்களைச் செலுத்துவதற்கான நடமாடும் சேவை


​பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் வசதிக்காக, வரிப்பணம் செலுத்துதல் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வியாபார அனுமதிப்பத்திர (Trade License/Business Permit)  கட்டணம் செலுத்துதல் என்பவற்றுக்கான சிறப்பு நடமாடும் சேவை (Mobile Service) ஒன்றை அத்தனகல்ல பிரதேச சபை ஏற்பாடு செய்துள்ளது.


​இச்சேவை பற்றிய விபரங்கள் வருமாறு:


  • திகதி: 2026 செப்டம்பர் 13
  • நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
  • இடம்: கஹட்டோவிட்ட அல்-பத்ரியா வித்தியாலயத்திற்கு அருகில்

​இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அத்தனகல்ல பிரதேச சபையின் மெகொடபொத உப அலுவலகத்தின் 033-2280403 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)